Saturday, January 3, 2009

மனசு மனசு ஒன்று, வயசு வயசு நூறு,
நினைவு நினைவு ஒன்று, கனவு கனவு ஒன்று,
பிரிவு பிரிவு என்று ஒன்று மட்டும் பொய் ஆனால்,
நிறைவு நிறைவு என்று ஒன்று மனசு நிரம்பும்.
அது என்று என்று இந்த மனசு மனசு தவிக்குது.
பிறவி பிறவி என்று மறுபடி இருந்தா
இறந்து இறந்து வாழ மனசு ஏங்கும்.

No comments: