Saturday, January 3, 2009

ஏன் இந்த பிரிவு ? ஏன் இந்த சந்திப்பு ?
என்று வரை காத்து இருப்பது?
எதர்காக காத்து இருப்பது?
என்றும் .... என்றும் உன்னை பார்த்து இருப்பது?
என்ன நாம் நினைத்தோம்?
தெய்வம் ஒன்று நினைத்தா?
அன்பு என்று ஒன்று, கடவுள் என்று ஒன்று இருந்து
இதற்கு விடை சொல்லட்டும்.

No comments: